சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி 2021 சட்டமன்ற தேர்தலை நோக்கி முதற்கட்டமாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. களப்பணியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் உறவுகள்.  

ஆலங்குளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் 15/11/2020 அன்று  மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் பசும்பொன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின்...

கடையநல்லூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  வடகரை கிளையில் கொடிகம்பம் நட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பனைவிதை நடுதல் – ஆலங்குளம் தொகுதி

பனைத்திருவிழா 2020ன் நீட்சியாக இன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழப்பாவூர் ஒன்றியம் நாகல்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரங்களில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கு.விமல்...

கடையம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் -ஆலங்குளம் தொகுதி

08/11/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கடையம் தெற்கு ஒன்றியத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் தொகுதி தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் அவர்களின் தலைமையில் கருத்தப்பிள்ளையூரை சார்ந்த அண்ணன் துரை அவர்களின் முன்னெடுப்பில் கடையம்...

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய...

கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி - வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர். நன்றி 9092274093  

தென்காசி சட்டமன்ற தொகுதி – வங்கி மேலாளரிடம் தொகுதி சார்பாக மனு

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் காசோலை நிரப்பும் பண பரிவர்தனை ரசிது-ல் தமிழை தவிர்த்து ஆங்கில_மொழி மற்றும் இந்தி_மொழி இடம் பெற்று உள்ளது இதனை கண்டித்து...

தென்காசி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவசைலனூர் பகுதியில் புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

வாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாவினை உடனடியாக இரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாசுதேவநல்லுர் தொகுதிகுட்பட்ட சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்றது.