தலைமை அறிவிப்பு – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

106

க.எண்: 2023070322

நாள்: 20.07.2023

அறிவிப்பு:

ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் த.பால்துரை 13684774421
துணைத் தலைவர் மு.இராசன் 12752883412
துணைத் தலைவர் ச.பவுல் சார்லஸ் 26530764327
செயலாளர் ப.இராமச்சந்திரன் 13382845302
இணைச் செயலாளர் இர.செந்தில்குமார் 26600631891
துணைச் செயலாளர் து.செல்வகுமார் 10271828444
பொருளாளர் சி.மகேஷ்வரி 11867713182
செய்தித் தொடர்பாளர் பொ.கவி 00325875395

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பாளையங்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்