ஆலங்குளம்

Alangulam

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

ஆலங்குளம் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், மேகதாது அணையை கட்ட முயற்சி செய்யும்...

ஆலங்குளம் தொகுதி செல்லப்பிள்ளையார்குளத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கொரானா பெருந்தொற்று கடுமையாக பரவி வரும் இச்சூழலில்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஒன்றியம் அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பிள்ளையார்குளத்தில் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுருத்தலின்படி நாம்...

ஆலங்குளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் மு சங்கீதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி https://www.youtube.com/watch?v=ZDT8gYGogBY   ...

ஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா

01/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து கிராமத்தில் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. அ.ராமலிங்கம் அவர்களால் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள்...

ஆலங்குளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் 15/11/2020 அன்று  மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் பசும்பொன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின்...

பனைவிதை நடுதல் – ஆலங்குளம் தொகுதி

பனைத்திருவிழா 2020ன் நீட்சியாக இன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழப்பாவூர் ஒன்றியம் நாகல்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரங்களில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கு.விமல்...

கடையம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் -ஆலங்குளம் தொகுதி

08/11/2020 அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கடையம் தெற்கு ஒன்றியத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் கிராமத்தில் தொகுதி தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் அவர்களின் தலைமையில் கருத்தப்பிள்ளையூரை சார்ந்த அண்ணன் துரை அவர்களின் முன்னெடுப்பில் கடையம்...

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010387 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகள்) தலைவர்             -  ந.பீர் முகம்மது                      - 12445950663 செயலாளர்           -  வை.தினகரன்         ...

தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010385 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ஆ.முத்துராஜ் ஈசாக்                   - 26529456545 துணைத் தலைவர்      -  ச.சிவராஜ்                     - 26529978540 துணைத்...