தலைமை அறிவிப்பு – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

23

க.எண்: 2023020058

நாள்: 08.02.2023

அறிவிப்பு:

ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
முக்கூடல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.கணேசன் 26355620333
துணைத் தலைவர் மு.சுரேஷ் 16690994729
துணைத் தலைவர் வே.சுரேஷ் 18394399057
செயலாளர் மு.பால்துரை 26529096444
இணைச் செயலாளர் மு.பாலாஜி 12323888259
பொருளாளர் அ.வர்கீஸ் ராஜ்குமார் 26529893730
செய்தித் தொடர்பாளர் பீ.ஏசுராஜா 10839589343

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட முக்கூடல் பேரூராட்சிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி