தலைமை அறிவிப்பு – பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

க.எண்: 2023020062

நாள்: 08.02.2023

அறிவிப்பு:

பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் சு.சுப்ரமணி 22438089251
துணைத் தலைவர் ச.நிஜாம்தீன் 22438342122
துணைத் தலைவர் ம.காளிதாஸ் 18257496373
செயலாளர் அ.திவான் மைதீன் 12512113789
இணைச் செயலாளர் சா.சுஜய் அம்ராப் 22438245054
துணைச் செயலாளர் நா.இராஜேஸ்வரன் 22438551533
பொருளாளர் தே.இராஜா 13458053652
செய்தித் தொடர்பாளர் இ.பால சூரியா 22438351631

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பழனி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை