தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020) நடைபெற்றது.

சாத்தூர் தொகுதி – புதிதாய் உறவுகள் இணைப்பு விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாகசாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சோழபுரம் ஊராட்சி தேசிகாபுரம் கிராமத்தில் புதிதாக இணைந்த உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சாத்தூர் ச தொகுதி – ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம்

சாத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம் நடைப்பெற்றது.

சிவகாசி தொகுதி – மருது பாண்டியர்களின் வீரவணக்க நிகழ்வு

அக்டோபர் 27, 2020 அன்று  சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நமது வீர பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால்...

சிவகாசி தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

அக் 29, 2020 சிவகாசி தொகுதியில் உள்ள சந்திரகிரகம் மருத்துவமனையில் கருப்பசாமி (65) என்ற நோயாளிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய O+ve குருதி வகை 1 அலகு சிவகாசி தொகுதி...

சாத்தூர் தொகுதி – தமிழ்நாடு விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ்நாடு நாளை முன்னிட்டு  சாத்தூர் மேற்கு ஒன்றியம் சமுசிகாபுரம் கிராமத்தில் வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.

சிவகாசி தொகுதி – பசும்பொன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

அக். 30, 2020 சிவகாசி தொகுதி திருத்தங்கல், SN புரம், ரிசர்வ்லைன் மற்றும் சிவகாசி டவுன் ஆகிய இடங்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க அய்யா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சர்க்கரை பொங்கல்...

சிவகாசி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி  சார்பாக நாம் தமிழர் தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வான இன்று நவ.1, 2020  தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மா...

சிவகாசி தொகுதி – மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி சார்பாக    நவ. 1, 2020  அன்று  மரக்கன்றுகளை  நட்டு, வேலியமைத்து அதற்கான பராமரிப்பாளர்களை நியமனம் செய்தனர்.    

சிவகாசி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக 18.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை சிவகாசி  பேருந்து நிறுத்தம் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்...