க.எண்: 2023070333
நாள்: 29.07.2023
அறிவிப்பு:
திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
திருவில்லிபுத்தூர் தொகுதி இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மூ.இராமராஜ் (24526787048) அவர்கள் திருவில்லிபுத்தூர் தொகுதி இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். | ||
மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் | ||
செயலாளர் | ம.ஜெயசுந்தர் | 16184327667 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கா.பாலகிருஷ்ணன் | 24526985426 |
இணைச் செயலாளர் | சி.தங்கப்பாண்டி | 24526338962 |
துணைச் செயலாளர் | மா.வெங்கடேஷ் | 13727694411 |
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சா.காலேப் | 24471598447 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.வீரமணி | 24106638351 |
இணைச் செயலாளர் | பா.காமராஜ் | 15703283132 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.இராஜேஸ்வரன் | 24471148423 |
இணைச் செயலாளர் | இரா.செல்வராசு | 10423046682 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கி.குருநாதன் | 24526968128 |
இணைச் செயலாளர் | வெ.பாலமுருகன் | 24471696361 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.அசோக் குமார் | 15817314756 |
இணைச் செயலாளர் | சு.கார்த்திக் | 18632549111 |
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வை.மாடசாமி | 24207174657 |
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மை.புழுகாண்டி | 17659538913 |
இணைச் செயலாளர் | பா.முத்துராசு | 24526498961 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த.தவசிலிங்கம் | 24526752796 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.தனுஷ்ராம் | 18767059785 |
திருவில்லிபுத்தூர் வடக்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செ.திருப்பதி | 14254782085 |
செயலாளர் | மா.குமரவேல் | 12990239842 |
பொருளாளர் | சு.பாண்டி | 17595560338 |
திருவில்லிபுத்தூர் தெற்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செ.குருசாமி | 24471359651 |
செயலாளர் | கா.காளியப்பன் | 16525899957 |
பொருளாளர் | ச.சுரேசுகுமார் | 24526618105 |
வத்ராப் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சு.முருகேசன் | 24526294314 |
செயலாளர் | சூ.நாகேந்திரன் | 24526766740 |
பொருளாளர் | நீ.டேனியல்ராஜ் | 12135510313 |
கொடிக்குளம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பெ.கர்ணன் | 12369248344 |
செயலாளர் | மு.வீமன் | 24526475435 |
பொருளாளர் | மா.சீனிவாசன் | 16375885576 |
சுந்தரபாண்டியம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ச.காளிமுத்து | 16311744885 |
செயலாளர் | து.சௌந்தரபாண்டியன் | 12290672477 |
பொருளாளர் | மா.முரளிராஜ் | 16402844482 |
மம்சாபுரம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மை.முருகேசன் | 24526143532 |
செயலாளர் | அ.முத்துகிருஷ்ணன் | 24471285360 |
பொருளாளர் | ச.கணேஷ்ராஜ் | 24526608140 |
திருவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சீ.கனகு | 12395023222 |
செயலாளர் | சி.அஜித் | 15748898202 |
பொருளாளர் | க.கருப்பசாமி | 24526701794 |
திருவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பெ.பால்சாமி | 18228847948 |
செயலாளர் | சமுனீஸ்வரன் | 24526416549 |
பொருளாளர் | சா.பவுன்ராஜ் | 16957623669 |
வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ச.ஆனந்த பாபு | 16403881453 |
செயலாளர் | மு.இரமேஷ் | 11950571086 |
பொருளாளர் | வே.இராஜாகனி | 11626532548 |
வத்திராயிருப்பு நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வை.குமரன் | 16584162657 |
செயலாளர் | சி.ச.இராஜா | 13379406606 |
பொருளாளர் | இரா.இராஜகுரு | 11741198046 |
வத்திராயிருப்பு தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | பெ.பால்சாமி | 16005159829 |
செயலாளர் | கு.சுந்தரமூர்த்தி | 24835315618 |
பொருளாளர் | க.அறிவழகன் | 14594293975 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி