தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை ( மதுரை தெற்கு மற்றும் சிவகங்கை தொகுதி)

114

 

 

க.எண்: 2022010052

நாள்: 24.01.2022

அறிவிப்பு

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தொகுதியைச் சேர்ந்த மா.மணிமாறன் (20525913266) மற்றும் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தொகுதியைச் சார்ந்த இரா.முத்துகிருட்டிணன் (16617202908) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்