குடியாத்தம் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம்
குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ் மொழிக்காக போராடி தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு. வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...
குடியாத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
குடியாத்தம் தொகுகுதி பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் சார்பாக கலந்தாய்வு முன்னெடுக்கப்பட்டது, இதில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை பற்றி விரிவாக பேசப்பட்டது.
கீ வ குப்பம் தொகுதி – பொங்கல் விழா
(14.01.2021) தைப்பொங்கலை முன்னிட்டு கீ வ குப்பம் தொகுதிகுட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தில் சேங்குன்றம் கிராமத்தில் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இதில் தமிழ் விளையாட்டுகளான சிலம்பாட்டம் ஓட்டம் நடனம் பாடல் நிகழ்ச்சி...
குடியாத்தம் – தெருமுனைக் கூட்டம்
நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் மேற்கு ஒன்றியம் பரதராமி கிராமத் திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் துண்டு அறிக்கை வினியோகம் செய்யப்பட்டது மற்றும் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .
கீ. வ. குப்பம் – வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் நிகழ்வு
கீ. வ. குப்பம் நடுவண் ஒன்றியம் சார்பில் வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் முன்னிட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் சுவரொட்டி ஒட்டபட்டது, மேலும் நமது தலைமை அலுவலகத்தில் வீர வணக்க...
கீ வ குப்பம் தொகுதி – திரு. நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
(30.12.2020) கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி .குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் ஐயா வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார்.அவர்களின் நினைவாக புகழ் வணக்கம் நடைபெற்றது.
காட்பாடி தொகுதி – தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு
தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது
கீ.வ.குப்பம் தொகுதி – மரக்கன்று நடும் விழா
(25.12.2020) அன்று கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
வேலூர் சட்டமன்றத் தொகுதி – நிவர் புயல் – பொதுமக்களுக்கு உதவி
வேலூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக 59வது வார்டுடில்) நிவர் புயலால்
பாதிக்கபட்ட
கன்சால் பேட்டை இந்திர நகர் கோவில் தெரு மக்களுக்கு
நிவாரணப் பொருள் வழங்கபட்டது.