க.எண்: 2023080348
நாள்: 01.08.2023
அறிவிப்பு:
வழக்கறிஞர் பாசறை
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
தென் சென்னை | செ.புருஷோத் | 11891644131 |
வேலூர் | சே.யாமினி | 10732294560 |
விழுப்புரம் | பா.கிருபாகரன் | 04379092598 |
மதுரை | சோ.விக்னேஷ்குமார் | 20395392613 |
ஈரோடு | மூ.காா்த்திகேயன் | 10498987098 |
திருப்பூர் | கோ.செந்தில்குமரன் | 18776842490 |
சிவகங்கை | கா.முத்துசாமி | 10282607460 |
தென்காசி | அ.ரா.சிவக்குமார் | 26527498197 |
திண்டுக்கல் | மு.அ.வேல்முருகன் | 22434556995 |
திருவண்ணாமலை | பா.தமிழ் அன்பு | 06377910822 |
நாமக்கல் | க.விமல்ராஜ் | 17337151884 |
கள்ளக்குறிச்சி | க.பாலகிருஷ்ணன் | 16221272582 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கானச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி