வேலூர்

VELLORE

வேலூர் சட்டமன்ற தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 10 மணியளவில் வார்ட் எண்: 24 சத்துவாச்சாரி பகுதியில் மகளிர் பாசறை சார்பாக ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

வேலூர் சட்டமன்றத் தொகுதி – நிவர் புயல் – பொதுமக்களுக்கு உதவி

வேலூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக 59வது வார்டுடில்) நிவர் புயலால் பாதிக்கபட்ட கன்சால் பேட்டை இந்திர நகர்  கோவில் தெரு மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கபட்டது.

வேலூர் – அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு (06/12/2020) அன்று வேலூர் தொகுதி சார்பாக அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

வேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா

தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு வேலூர் தொகுதி 7ஆம் பகுதியின் சார்பாக 29/11/2020 அன்று 7ஆம் பகுதியில் மூன்று இடங்களில் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டது முன்னேடுப்பு: வேலூர் தொகுதி...

வேலூர் சட்டமன்றத் தொகுதி -டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (59வது வார்டுடில்) ஐயா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்காலம் அவர்களின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதி உள்ள மாணவ மாணவிகளுக்கு...

திருப்பத்தூர் – பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

02/10/20 அன்று மாலை 4 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் "நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர். திருப்பத்தூர்...

தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வேலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008205 | நாள்: 07.08.2020 தலைவர்            -  சி.கார்த்திகேயன்                  - 05354989737 துணைத் தலைவர்     -  சு.கு.இமயவரம்பன்               - 10405942352 துணைத்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர்

28.6.2020) அன்று #வேலூர்_மாநகரம் 59 வது வார்டு #மக்கான்_பகுதிகளில் அம்பேத்கர் நகர், சீனிவாச நகர், அனைத்து தெருக்களிலும் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #கபசுர_குடிநீரை வேலூர் நாம்_தமிழர்_கட்சி சார்பாக...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007195 நாள்: 30.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

மே.18 இன எழுச்சி நாள் அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை வழங்குதல்- வேலூர் தொகுதி

மே 18 ஈழ இனப்படுகொலை நாளின் நினைவாக வேலூர் அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி #வேலூர்_தொகுதி_சார்பாக_குருதி கொடை வழங்கப்பட்டது.