க.எண்: 2023060246
நாள்: 17.06.2023
அறிவிப்பு
வேலூர் மாவட்டம், வேலூர் தொகுதியைச் சேர்ந்த இரா.சரத்குமார் (05354225890) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி