ஐயா.முத்துராமலிங்கத்தேவர் மலர் வணக்க நிகழ்வு -எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ்வணக்கம் -கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி

30.10.2020 அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் ஒன்றியம் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்குகயத்தார் ஒன்றியம் சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

வில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

வில்லிவாக்கம் தொகுதியில் பகுதி மற்றும் வட்டம், பாசறை பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு நடைபெற்றது.  

வில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா

வில்லிவாக்கம் தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசன் கலந்து கொண்டார். மாவட்ட வாகைவேந்தன தொகுதி செயலாளர் ராஜா மற்றும் வில்லிவாக்கம் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டு...

திருநெல்வேலி- கலந்தாய்வு கூட்டம்

சட்டமன்ற தேர்தல் குறித்து, திருநெல்வேலி தொகுதி செயல்பாடு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது. தொகுதி வெற்றி குறித்து திர்மானங்கள் எடுக்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி,பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...

நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அகவை நாள் விழா

நாங்குநேரி தொகுதி, திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள எழிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது  

அறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டை பட்டணத்திலுள்ள ரீகோ குழந்தைகள் காப்பகத்தில் உணவு மற்றும் பேனா புத்தகம்...

அறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி பெருநகரம் கொடியேற்ற நிகழ்வு. புலிக் கொடி ஏற்றப்பட்ட இடங்கள்: 1.திருவள்ளுவர் தெரு 2.சோதனை சாவடி அருகில் 3.கோட்டை அறந்தாங்கி பெரு நகரத்தில் மூன்று இடங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் புதிய உறவுகள் இணையும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் நாள் : 22.11.2020 இடம் : திருவாலவாயநல்லூர் தலைமை : சக்கரபாணி .தொ.செயலாளர் முன்னிலை : ம.ராசமகேந்திரன். ஒ.செயலாளர் ப.சங்கர்.நகர செயலாளர் சோழவந்தான் செய்தி...