தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

164

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் அவர்களை ஆதரித்து 30-03-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திரேஸ்புரம் மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திகரூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!