விளாத்திகுளம்

விளாத்திகுளம் தொகுதி ஊராட்சியின் வரவுசெலவு ஆவண கோப்புகளை ஆய்வு

வேம்பார் ஊராட்சியில் ஆவண கோப்புகளை ஆய்வு செய்வதற்காக தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் செயலாளரும் கிழக்கு ஒன்றியத்தின் மூத்த நிர்வாகியுமான *அந்தோணி சந்திரசேகரன்* அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக...

விளாத்திகுளம் தொகுதி கழிப்பறை பராமரிப்பு

*விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக* *விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வாகன ஓட்டுநர் சங்கம் அருகில் உள்ள கழிப்பறை பல ஆண்டுகளாக பராமரிப்பற்ற நிலையில் உள்ளது அதனால் அதை பராமரிப்பு செய்து...

விளாத்திகுளம் தொகுதி அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தல்

விளாத்திகுளம் பேரூராட்சி 6 வது வார்டு துலுக்கன்குளம் மேற்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டுமனை அங்கீகாரம் வாங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை அடிப்படை வசதிகளான தெருவிளக்கு சாலை வசதி...

விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தல்

விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாயில் அம்பாள் நகரில் இருந்து வரும் கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கண்மாயில் கலக்கிறது இதனால் கண்மாய் நீர் முழுவதும் மாசுபாட்டு பச்சை...

விளாத்திகுளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர்  இரா பாலாஜி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=Sr_EGa09g-A

விளாத்திகுளம் தொகுதி – தேர்தல் பரப்புரை

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அரிநாயகிபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட பரப்புரை  நிகழ்வு நடைபெற்றது.    

விளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் நகர பகுதியில் உள்ள ஆற்றுபாலத்தில் இருபுறமும் கட்சியின் விவசாயி சின்னம் அச்சு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரையப்பட்டது.

விளாத்திகுளம் தொகுதி – தைப்பூச திருவிழா

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் 28/01/2021 இன்று காலை 10-00 மணிக்கு எட்டயாபுரம் நடுவிற்பட்டியில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகளும்...

விளாத்திகுளம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தின விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி -அலுவலகம் திறப்பு விழா

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா 25.10.2020  காலை 10 மணி அளவில் விளாத்திகுளம் ஆற்றுப் பாலம் அருகில் திறப்பு விழா நடைபெற்றது.