தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

139

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் மற்ற ஜந்து தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்றப்பட்டது
அடுத்த செய்திஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு