முகப்பு தமிழக கிளைகள் சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்

இளையான்குடி – ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவி

தொப்புள் கொடி உறவுகள் ஈழ தமிழர்கள் முகாமில் வெள்ளம் தூழ்ந்து மக்கள் தவிப்பு திருமண மண்டபத்தில் தங்க வைப்பு காளையார்கோவில் ஒன்றியத்தின் சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.  

காரைக்குடி சட்டமன்ற தொகுதி – விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 17.01.2021 அன்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.  

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மற்றும், சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 5.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும்...

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம், , திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற...

காரைக்குடி தொகுதி -மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்று வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

திருப்பத்தூர் தொகுதி – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் சார்பாக 400 மரக்கன்று 26/11/2020 அன்று வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு...