தலைமை அறிவிப்பு -காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

142

க.எண்: 2023080362

நாள்: 04.08.2023

அறிவிப்பு:

காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பொ.சுதாகர் 25488225789
துணைத் தலைவர் சே.ஜெரால்டு 25389886218
துணைத் தலைவர் க.பாண்டி முருகேஷ் 17484875992
செயலாளர் தை.ஜேம்ஸ் 25488931876
இணைச் செயலாளர் ஆ.சந்தோஷ் 16059677054
துணைச் செயலாளர் ம.இளங்கோ 16727323814
பொருளாளர் இ.பிரேம்குமார் 25488453302
செய்தித் தொடர்பாளர் மா.சந்தோஷ் மணி 10130196989

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி