முகப்பு கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்

தொகுதி நிகழ்வுகள்

ஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

4-07-2021 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது,

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருநாடக மாநிலம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

கருநாடக நாம் தமிழர் கட்சியின், மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -ஐயா  காமராசர் புகழ்வணக்கம் நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடுவண் ஒன்றியம் சார்பாக 15/07/2021 அன்று கல்வித் தந்தை ஐயா  காமராசர் அவர்களின் 119 ஆம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

சேலம் வடக்கு தொகுதி -கலந்தாய்வுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் (வடக்கு) இராவணன் குடில் அலுவலகத்தில் நாம்தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி- ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2021 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி

18.07.2021, அன்று  நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 18/7/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  குளமங்கலம்  அய்யனார் பெரிய கோவில்  முன்பு ஆலமரத்தடியில் எளிமையாக சிறப்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது