தலைமை அறிவிப்பு – நாடாளுமன்றத் தொகுதிவாரியாக சட்ட ஆலோசகர்கள்

987

க.எண்: 2024020043

நாள்: 21.02.2024

அறிவிப்பு:

நாடாளுமன்றத் தேர்தல்-2024 பணிகளுக்கான

சட்ட ஆலோசகர்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த கொள்கைகளையும், திட்டங்களையும் முன்னிறுத்தி தனித்து களமிறங்கும்
நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.

மேலும், 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிவாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்கப்படவிருக்கிறது. அதேபோன்று, வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்களை தயாரித்தல், பதிவு செய்தல், வேட்புமனு ஆய்வின் போது சட்டஉதவிகளை வழங்குதல், பரப்புரைகளுக்கான இடம், வாகனம், பாதுகாப்பு, விளம்பரங்கள், போன்றவற்றிற்கான அனுமதி பெறுதல் உள்ளிட்ட சட்டம் சார்ந்த தேர்தல் பணிகளுக்காக நாடாளுமன்றத் தொகுதிவாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

தலைமை சட்ட ஆலோசகர்கள்
வழக்கறிஞர் பெயர் தொடர்பு எண்
செ.சேவியர் பெலிக்ஸ் 9444006012
சி.சங்கர் 9841287389
செ.ரூபன் 9841154055
ச.சுரேஷ்குமார் 9282102301
இரா.ஸ்ரீதர் 9380588588
இர.பிரவின் ஆனந்த் 7418517939
ஏ.கிருஷ்ணன் 9994055788
கார்த்திகேயன் 9884068873
சட்ட ஆலோசகர்கள்
வ.எண் நாடாளுமன்றத் தொகுதி வழக்கறிஞர் பெயர் தொடர்பு எண்
1 வட சென்னை சே.கேமிலேஸ் செல்வா 9677014790
ஆனந்த பாபு 8608741914
2 மத்திய சென்னை மு.அகமது பாசில் 9952336122
மோ.ராமசாமி 9940420731
இளங்கோவன் 8144995050
3 தென் சென்னை ராஜன் செல்வராஜ் 9940611111
    கயல்விழி காளிமுத்து  
    புருசோத்தமன் 8608199134
மகேஷ் 9840421477
4 திருவள்ளூர் ராஜாமணி 9789921970
ராதாகிருஷ்ணன் 9176555411
    சீலா தேவி 9380822416
மணிகண்டன் 9841527400
திவ்யபாரதி 73959 61694
5 காஞ்சிபுரம் அசோக்  சுந்தர் 9894843377
இரா.பிரவீன் ஆனந்த் 9629767364
ஜெயகாந்தன் 9003399100
6 திருபெரும்புதூர் பவன் சுதன் 9789021009
ஜான்சன் 9159129474
7 திருவண்ணாமலை தமிழ் அன்பு 6369258855
சதீஷ் 9843656004
8 ஆரணி பிரசாந்த் மேகநாதன் 9597731005
9 விழுப்புரம் கிருபாகரன் 9500884252
10 திருச்சிராப்பள்ளி மைக்கல் ஆரோக்கியராஜ் 9443150696
பா.சுரேஷ் 9994787676
வெ.ராஜகோபால் 9600390734
11 கள்ளக்குறிச்சி பாலகிருஷ்ணன் 9884119893
ஜெயவேல் 8015780770
12 சேலம் கிருஷ்ணராஜன் 8667277592
கவியரசன் 9655940734
13 நாமக்கல் பரமேஸ்வரன் 8012290122
முத்துசாமி 9843277699
14 கோயம்புத்தூர் வெ.விஜயராகவன் 9942864938
    ஆனந்தராஜூ 9976772538
ஜெயசூரியா 9843801696
15 திருப்பூர் சிராஜுதீன் 9003361325
சரவணன் 7010303141
16 நீலகிரி சுகுமார் 9442349696
ஜெயந்தி கிருஷ்ணா 9842059856
17 பொள்ளாச்சி விஜயராகவன் 9942864938
விக்ரம் 8973995180
18 ஈரோடு கார்த்திகேயன் 8508498154
அபிஷேக் 9888996888
19 மதுரை விஜயராஜா 9791114234
கார்த்திக் கண்ணா 9865091700
20 விருதுநகர் சோ.விக்னேஷ் குமார் 9650930371
    முத்துமணி 9952870236
சரவணன் 9159592323
21 இராமநாதபுரம் ஆ. டேவிட் 9486721187
இராஜா 9791631939
சந்திரலேகா 9791355336
22 சிவகங்கை ஹரிஹரன் 9443467108
22 சிவகங்கை ஜீவா 9677984884
கார்த்திக் ராஜா

இளையராஜா

செந்தில் வேல்

சத்தியேந்திரன்

8838984676

9787209994

9994675135

9095841060

23 தேனி டேவிட் பாண்டி 9543499413
    செல்வகுமார் 9092747496
24 திண்டுக்கல் வேல்முருகன் 9750949485
இரா. பெரியசாமி 9443021560
25 தென்காசி சிவகுமார் 9442242239
தங்கராஜ் 9994613340
உதயசிங் 9842790249
26 தூத்துக்குடி ரமேஷ் பாபு 9843972731
குணசேகரன் 9566087756
27 மயிலாடுதுறை மணிசெந்தில் 9443677929
மோ ஆனந்த் 9790668113
28 தஞ்சாவூர் முத்துமாரியப்பன் 9843235037
ஜி.ரத்தினவடிவேல் 9524223026
29 கரூர் நன்மாறன் 9952690656
பாலாஜி 9944350351
30 கடலூர் காமராஜ் 9367626011
அகிலன் 8883333612
31 வேலூர் பூங்குன்றன் 9486367586
சுமதி கபிலன் 9486566339
32 அரக்கோணம் பாவேந்தன் 9443232069
33 தருமபுரி அண்ணாதுரை 9443442030
பிரியங்கா 6374591167
34 கிருஷ்ணகிரி இளங்கோவன் 9964112256
35 பெரம்பலூர் மதன் 8248930709
35 பெரம்பலூர் சு.ஆனந்தன் 9788792858
36 நாகப்பட்டினம் மகேசு

ரா. சிதர்

8778686150

9600377836

37 சிதம்பரம் பூபாலன் 9367636785
சிவகுமார் 7010613642
38 திருநெல்வேலி ஆறுமுக நைனார் 9841373087
சதிஷ் குமார் 9366713354
39 கன்னியாகுமரி வெஸ்லின் ஜெகதீஷ் 9841373087
சதிஷ் குமார் 9366713354
பிரவீனா சந்திரன் 9514595232
40 புதுச்சேரி தேவதாஸ் 9943255710
சுபஸ்ரீ 9025371234
மணிகண்டன் 9597763804

 

மேற்காணும் சட்ட ஆலோசகர்கள், வேட்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், சட்ட ஆலோசகர்களுக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை