தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 

178

க.எண்: 2021010024

நாள்: 20.01.2021

தலைமை அறிவிப்பு: திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 

(ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகள்)

தலைவர் மு.இதிரிஸ் 02332889223
செயலாளர் சே.நல்லதம்பி 02527841843
பொருளாளர் மு.இராஜா 01332120903

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)