தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 2021010023

நாள்: 20.01.2021

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜா.மார்ட்டின் 01332487045
துணைத் தலைவர் இரா.முருகன் 02338346700
துணைத் தலைவர் கரு.சிவகுமார் 01332524698
செயலாளர் வெ.சுகுமாறன் 01332793677
இணைச் செயலாளர் க.பூபேசு 02995066093
துணைச் செயலாளர் கா.நூர்முகமது 01332166894
பொருளாளர் க.செல்வின் ஜோஸ் 01332558349
செய்தித் தொடர்பாளர் கோ.தமிழரசன் 01332799348

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி