செங்கல்பட்டு தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு தொகுதி 23/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட மகளிர் பாசறை முன்னெடுப்பில் கீரப்பாக்கத்தில் நடைபெற்றது.
திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
திருப்போரூர் தொகுதி சார்பாக 16.04.2023 ஞாயிறு காலை 10:00 மணியளவில் செங்கல்பட்டு(கி) மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகள் பெருந்திரளாக...
தாம்பரம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருங்களத்தூர் பகுதி 57வது வட்டத்தில் இன்று 02/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)
4 இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் மகேந்திரன் அவர்கள்...
செங்கல்பட்டு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட வெங்கடேஸ்வரா திரையரங்கில் அருகில் செங்கல்பட்டு கிழக்கு மகளிர் பாசறை சார்பாக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கல்பட்டு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அந்தப்...
திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய அரிய வகை குருதியானது திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய தலைவர் திரு.வெங்கடேசன் அவர்களால் கொடை அளிக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் 23.04.2023 அன்று கீரப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்று சிறப்பித்தனர்.
திருப்போரூர் தொகுதி வீடுதோறும் மரக்கன்று நடுதல்
மாமல்லபுரத்தில் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை பொறுப்பாளர் திரு.ரமேஷ் மற்றும் திருப்போரூர் தொகுதி துணைத்தலைவர் திரு.புஷ்பலிங்கம் ஆகியோரின் முன்னெடுப்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கொள்கை விளக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா
14.04.2023 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு. களஞ்சியம் அவர்கள் கலந்து கொண்டார்.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்குதல்
புரட்சியாளர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் நகராட்சி சார்பில் அருகிலுள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,மரக்கன்று வழங்கும் நிகழ்வுகள் நடந்தன.
திருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் கரும்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப்...