செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010047 நாள்: 30.01.2021 தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943, தனது தவறை முழுமையாக உணர்ந்து,...

செய்யூர் தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் 29.01.2021 அன்று தைப்பூச திருவிழா கொண்டாட்டப்பட்டது

செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட  கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

கிழக்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி புலி கொடி ஏற்றப்பட்டது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, (27-12-2020) புலி கொடி ஏற்றப்பட்டது.நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் கலந்து கொண்டனர்.

செய்யூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம்,  இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ் தேசிய தலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொண்டாடப்பட்டது.

செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.