தலைமை அறிவிப்பு – செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

314

க.எண்: 2022110532

நாள்: 22.11.2022

அறிவிப்பு:

செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

 
      செய்யூர் தொகுதியின் துணைத் தலைவராக இருந்த சி.வே.சக்திவேல் (11602307667) அவர்கள் செய்யூர் தொகுதி இணைச் செயலாளராகவும், இணைச் செயலாளராக இருந்த மு.சுந்தரவேல் (13071098552) அவர்கள் செய்யூர் தொகுதி துணைத் தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

 

மேலும், தொகுதியின் துணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, மு.உதயகுமார் (01338080104) அவர்கள் செய்யூர் தொகுதி துணைச் செயலாளராகவும், ம.இராஜேஷ் (15664991882) அவர்கள் செய்யூர் தொகுதி செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

 
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.விஸ்வநாதன் 16248917830
இணைச் செயலாளர் வ.வினோத்குமார் 17380282843
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.பிரவீன்குமார் 05336576528
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.பிரபாகரன் 01425363230
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.சசிரேகா 13689542355
இணைச் செயலாளர் ச.தேவி 11429527897
துணைச் செயலாளர் ப. தனலட்சுமி 15264359061
இடைகழிநாடு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ந.உமாசங்கர் 18630967521
துணைத் தலைவர் த.கமலகாசன் 01338653697
இடைகழிநாடு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
துணைத் தலைவர் ஆ.வேல்முருகன் 01338346878
செயலாளர் பொ.ஆனந்த் 01338132290
இணைச் செயலாளர் சு.வினோத்குமார் 01338923417
துணைச் செயலாளர் பா.ஞானவேல் 01425084430
பொருளாளர் இர.இராகுல் 01338313508
செய்தித் தொடர்பாளர் பொ.ஊத்துகாட்டான் 11484853790
இலத்தூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.இரமேஷ் 15092430783
துணைத் தலைவர் த.தங்கராஜ் 17807958766
துணைத் தலைவர் ஏ.சந்தோஷ்குமார் 10160148196
செயலாளர் செ.கோதண்டன் 01338886022
இணைச் செயலாளர் கு.லோகேஷ்குமார் 16367451114
துணைச் செயலாளர் பெ.பவணன் 14436229434
பொருளாளர் கோ.சசிகுமார் 18273501412
செய்தித் தொடர்பாளர் கா.பிரகாஷ் 11106412855
இலத்தூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.கவியரசன் 01425885628
துணைத் தலைவர் நா.பாலு 01425188497
துணைத் தலைவர் இரா.சதீஷ் 14720438577
செயலாளர் நா.ஜெயவேல் 01338004077
இணைச் செயலாளர் ப.மகேஷ் 16178503709
துணைச் செயலாளர் கெ.அருண்குமார் 14638372695
பொருளாளர் ம.சுதன்ராஜ் 01338417889
செய்தித் தொடர்பாளர் ஆ.தென்னரசு 12997576355
சித்தாமூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ம.மகேஷ் 01331174046
துணைத் தலைவர் ம.மணிஷ் 01338887158
துணைத் தலைவர் மு.வெங்கடேஷ் 14721629875
சித்தாமூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.ரவிசங்கர் 15012418066
இணைச் செயலாளர் ஆ.தென்னரசு 10258753037
துணைச் செயலாளர் தே.விக்னேஷ் 15398500817
பொருளாளர் ம.சக்தி முருகன் 18798130211
செய்தித் தொடர்பாளர் ம.பிரவீன் குமார் 13958800849
சித்தாமூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.முரளி 12214558884
துணைத் தலைவர் ந.முரளி 17737258436
துணைத் தலைவர் ந.கலியமூர்த்தி 11950282143
செயலாளர் வி.பரமசிவம் 01425420417
இணைச் செயலாளர் ப.தூயவன் 10128138363
துணைச் செயலாளர் ம.லோகநாதன் 10057508497
பொருளாளர் து.பெருமாள் 15700439613
செய்தித் தொடர்பாளர் எ.இராமகிருஷ்ணன் 13337654323
திருகழுக்குன்றம் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் எ.சதிஷ்குமார் 11843317706
துணைத் தலைவர் இர.அண்ணாதுரை 17173030804
துணைத் தலைவர் த.வசந்த்குமார் 11231585469
செயலாளர் ச.மேகா 01338477219
இணைச் செயலாளர் ஜா.ஆண்டோ பேட்ரிக் 16854367896
துணைச் செயலாளர் கி.கார்த்திக் 17644663792
பொருளாளர் உ.மாரியப்பன் 16404468193
செய்தித் தொடர்பாளர் நீ.சுகவனம் 18717430615

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மதுராந்தகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள்! – சீமான்