தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள்)

161

க.எண்: 2022110530

நாள்: 22.11.2022

அறிவிப்பு:

செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் பா.சகாதேவன் 01340109739
துணைச் செயலாளர் கோ.வினோத்ராஜ் 01340512198
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.விழிமலர் 01339113884
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.இராஜேஷ் 01338082753
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.பாஸ்கரன் 13251030284
கையூட்டு – ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.அசோக்குமார் 01340424586
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.இலட்சுமணன் 13121341424

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுராந்தகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்