தலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

238

க.எண்: 2022110529

நாள்: 22.11.2022

அறிவிப்பு:

பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.தில்லைவில்லாளன் 15134739123
இணைச் செயலாளர் பி.விவேக்பிரகாஷ் 32413105140
துணைச் செயலாளர் சீ.யோகேஷ் 12507422280
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.குகன் 18446869139
இணைச் செயலாளர் செ.விபின் ஆண்டோ 18723286339
       
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.இரமேஷ் 32424593116
பொங்கலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.பரமசிவம் 13038065876
துணைத் தலைவர் ப.செந்தில் 32495004815
துணைத் தலைவர் சோ.இராதாகிருட்டிணன் 17239952723
செயலாளர் அ.தங்கராசு 14613364394
இணைச் செயலாளர் த.பிரபு 14067212716
துணைச் செயலாளர் ப.சுதாகர் 11880337671
பொருளாளர் மா.பெரியசாமி 10582674262
செய்தித் தொடர்பாளர் வீ.கெளதமன் 14958728180
திருப்பூர் மாநகராட்சி 39வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.சோமசுந்தரம் 11073689354
செயலாளர் அ.சத்தியகுமார் 13829232353
இணைச் செயலாளர் இரா.கதிர்வேல் 18509105533
திருப்பூர் மாநகராட்சி 40வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.நாகராஜன் 17859958922
திருப்பூர் மாநகராட்சி 41 வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.பாண்டியன் 32414380258
பல்லடம் நகராட்சிப் 18 வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.ராம்குமார் 17222042325
திருப்பூர் ஒன்றியம்மங்கலம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் வி.மோகன்குமார் 17535932467

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள்)