தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)

216

க.எண்: 2022110528அ

நாள்: 22.11.2022

அறிவிப்பு:

புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)

புதுக்கோட்டை நடுவண் மாவட்டத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.கலைச்செல்வன் (14304186816) அவர்கள் புதுக்கோட்டை நடுவண் மாவட்டத் தலைவராகவும், இரா.கோபி (37504281097) அவர்கள் புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளராகவும், அ.இராஜ்குமார் (10562211195) அவர்கள் புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.சிங்காரவடிவேல் 37445380032
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.கணேசு 37446559063
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.மோகன்ராஜ் 37006706119
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.வீரப்பன் 37446163659
வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சசிக்குமார் 37446202458
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.திருலோகசுந்தர் 00325781287
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சுப.கருப்பையா (எ) கண்ணன் 37446076930

 

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி