தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)

144

க.எண்: 20221105234

நாள்: 21.11.2022

அறிவிப்பு:

புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)

புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கரு.பிச்சரத்தினம் (37444251561) அவர்கள் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், கொ.இரவிச்சந்திரன் (37491347201) அவர்கள் புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கா.காவுதீன் 37444357223
இணைச் செயலாளர் மு.ரபிக் முகமது 67213706283
துணைச் செயலாளர் ரெ.இலக்கியராஜன் 18377159423

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)