தலைமை அறிவிப்பு: கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

74

க.எண்: 202010417

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  சே.இராஜுவ்காந்தி                – 05351551428

துணைத் தலைவர்      –  சு.வெற்றிவேல்                 – 05352382907

துணைத் தலைவர்      –  ச.பரந்தாமன்                  – 05351326923

செயலாளர்           –  பி.கோபிகிருஷ்ணா              – 05352064374

இணைச் செயலாளர்    –  இர.வைகேஷ்                  – 05352784426

துணைச் செயலாளர்    –  ஷா.சமியுல்ல                  – 18806935153

பொருளாளர்          –  இரா.அருள்                   – 13806248849

செய்தித் தொடர்பாளர்  –  கா.மகேந்திரன்                     – 10291269278

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்