முகப்பு வேலூர் மாவட்டம் கீழ்வைத்தனன் குப்பம்

கீழ்வைத்தனன் குப்பம்

Kilvaithinankuppam கீழ்வைத்தனன் குப்பம் (தனி)

குடியாத்தம்/கே.வி குப்பம் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குடியாத்தம் வேட்பாளர் கலையேந்திரி அவகளையும், கே.வி குப்பம் தொகுதி வேட்பாளர் திவ்யராணி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 11-03-2021 அன்று...

கீ வ குப்பம் தொகுதி – பொங்கல் விழா

(14.01.2021) தைப்பொங்கலை முன்னிட்டு கீ வ குப்பம் தொகுதிகுட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தில் சேங்குன்றம் கிராமத்தில் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இதில் தமிழ் விளையாட்டுகளான சிலம்பாட்டம் ஓட்டம் நடனம் பாடல் நிகழ்ச்சி...

கீ. வ. குப்பம் – வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் நிகழ்வு

கீ. வ. குப்பம் நடுவண் ஒன்றியம் சார்பில் வனக் காவலன் வீரப்பனார் பிறந்தநாள் முன்னிட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் சுவரொட்டி ஒட்டபட்டது, மேலும் நமது தலைமை அலுவலகத்தில் வீர வணக்க...

கீ வ குப்பம் தொகுதி – திரு. நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

(30.12.2020) கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி .குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் ஐயா வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார்.அவர்களின் நினைவாக புகழ் வணக்கம் நடைபெற்றது.  

கீ.வ.குப்பம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

(25.12.2020) அன்று கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மோடிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கீ. வ.குப்பம் – வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நமது கட்சியின் சார்பில் கீ. வ.குப்பம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீ வ குப்பம் – கொடிக்கம்பம் நடும் விழா

கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் களாம்பட்டு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.  

கீ.வ.குப்பம் தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் அலுவலக திறப்பு விழா

கீ.வ.குப்பம் தொகுதி. தெற்கு ஒன்றியம் மேல்ஆலத்தூர். புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய...

கீ.வ.குப்பம் தொகுதி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

15/11/2020 அன்று காலை கீ வ தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 2021 வரைவு இருக்கும் சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்...

தலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010418 நாள்: 29.10.2020 தலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகள்) தலைவர்             -  வே.சதீஷ்                       - 10258862324 செயலாளர்           -  ந.கிருஷ்ணமூர்த்தி                 -...