தலைமை அறிவிப்பு – வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

123

க.எண்: 2022050212

நாள்: 23.05.2022

அறிவிப்பு:

வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகள்)

செயலாளர் பூ.தீனா 05351500952
இணைச் செயலாளர் ச.ஜெகதீசன் 15251200537
துணைச் செயலாளர் மா.சரண் 05351433086

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வேப்பனஹள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பு! – சீமான் புகழாரம்