தலைமை அறிவிப்பு – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

163

க.எண்: 2022120580

   நாள்: 18.12.2022

அறிவிப்பு:

பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.இளையநகுலன் 14472577005
துணைத் தலைவர் அ.ஜெயசீலன் 14506325420
துணைத் தலைவர் சி.மணிகண்டன் 14472144163
செயலாளர் அ.ஆரோக்கியநாதன்

(எ) செல்வம்

13472271220
இணைச் செயலாளர் மு.விஜயபிரகாஷ் 13470288951
துணைச் செயலாளர் சி.சிரில் லூர்துசாமி 10071897616
பொருளாளர் கு.தமிழன் சதீஷ் 14472025446
செய்தித் தொடர்பாளர் மு.முகம்மது சல்மான் 11291359251

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்