தலைமை அறிவிப்பு – குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

289

க.எண்: 2022120582

   நாள்: 20.12.2022

அறிவிப்பு:

குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.இராஜேஷ்குமார் 11667651358
துணைத் தலைவர் செ.அருணாச்சலம் 12417391078
துணைத் தலைவர் ஜோ.மைக்கேல் பிரபாகரன் 15825742380
செயலாளர் ம.சரவண கரிகாலன் 12396725061
இணைச் செயலாளர் கோ.சரவணன் சேகுவேரா 12417112089
துணைச் செயலாளர் இரா.இரமேஷ் 17917467801
பொருளாளர் பெ.சீமான் மோகன்ராஜ் 11320970796
செய்தித் தொடர்பாளர் ச.ஆல்பர்ட் 12396837196

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகாப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்