தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020119
நாள்: 25.02.2025
அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி, 49ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த தி.த.தமிழவன் (12396021233) அவர்கள் நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...
நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
6-07-2023 நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி சேலாஸ் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வும் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கட்டமைப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குசவாடி முகவர்கள்...
காடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 02-09-2023 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் உதகை ஏ.டி.சி. திடலில் "காடழிந்தால் நாடழியும்!" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...
நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 02-09-2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர்...
நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.04.2023 ஞாயிறு அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பாக அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் தொடர்பாகவும் கலந்தாய்வு...
கலந்தாய்வு கூட்டம் – நீலகிரி மாவட்டம்
12.04.2023 புதன் அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளுக்கான மாவட்ட கலந்தாய்வு உதகையில் நடைபெற்றது..இந்த கலந்தாய்வில் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான...
குன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா
16.04.23 மாலை 4:30 மணியளவில் குன்னூரில் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் 253வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமை அறிவிப்பு – குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022120582
நாள்: 20.12.2022
அறிவிப்பு:
குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
சு.இராஜேஷ்குமார்
11667651358
துணைத் தலைவர்
செ.அருணாச்சலம்
12417391078
துணைத் தலைவர்
ஜோ.மைக்கேல் பிரபாகரன்
15825742380
செயலாளர்
ம.சரவண கரிகாலன்
12396725061
இணைச் செயலாளர்
கோ.சரவணன் சேகுவேரா
12417112089
துணைச் செயலாளர்
இரா.இரமேஷ்
17917467801
பொருளாளர்
பெ.சீமான் மோகன்ராஜ்
11320970796
செய்தித் தொடர்பாளர்
ச.ஆல்பர்ட்
12396837196
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக...
நீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்
13/3/22 அன்று மாநில பொறுப்பாளரும் நீலமலை பாராளுமன்ற பொறுப்பாளருமான ஐயா பென்சமின் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )
நகர்மன்றத் தேர்தலுக்கான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=vteHgiK4f34