நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

76

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 02-09-2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திகாடழிந்தால் நாடழியும்! – உதகையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை