உதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா
18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி, கேத்தி பகுதியில் அதிமுக, தேமுதிக, மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் என 20 பேர் நீலமலை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தங்களை...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022120579
நாள்: 16.12.2022
அறிவிப்பு
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் தொகுதியைச் சேர்ந்த க.ராமச்சந்திரன் (12420887087) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022110534
நாள்: 30.11.2022
அறிவிப்பு:
உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ம.சரவணன்
-
12418713055
துணைத் தலைவர்
-
வே.விக்னேஷ்வரன்
-
15192368321
துணைத் தலைவர்
-
க.இரகுராமன்
-
18329535859
செயலாளர்
-
மு.சாந்தன்
-
12420138236
இணைச் செயலாளர்
-
இரா.நாராயணன்
-
16819430652
துணைச் செயலாளர்
-
ஐ.செல்வகுமார்
-
17073661736
பொருளாளர்
-
சி.இரவி குமார்
-
10070570154
செய்தித் தொடர்பாளர்
-
க.இலக்கியகுமார்
-
12420633982
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
நீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்
13/3/22 அன்று மாநில பொறுப்பாளரும் நீலமலை பாராளுமன்ற பொறுப்பாளருமான ஐயா பென்சமின் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )
நகர்மன்றத் தேர்தலுக்கான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=vteHgiK4f34
உதகை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
29/11/2020 அன்று உதகை சட்டமன்றத் தொகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு இறுதி போட்டியில் நாம்...
உதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
27/11/2020 அன்று நீலமலை உதகை சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை ஒன்றிய பாக்கியாநகர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு தீபச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது
உதகை சட்டமன்றத் தொகுதி – பயிற்சி கலந்தாய்வு
உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயற்கள பயிற்றுனர் கோகுல் இனியன் அவர்கள் பயிற்சி வழங்கினார் இதில் நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.
உதகை சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்
நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சுதந்திர திடலில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். எனவும் உத்திரபிரதேசத்தில் கயவர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சகோதரி...
உதகை- கொடியேற்றும் நிகழ்வு
நீலமலை மாவட்டம். உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சட்டமன்றத் தொகுதி குந்தா ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சூர் மற்றும் முள்ளிமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது