முகப்பு தமிழக கிளைகள் திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் தொகுதி கொடியேற்றம் மற்றும் புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

திருவாரூர் தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் சார்பாக அம்மையப்பன் அருகில் ஆனைவடபாதியில் கொடியேற்ற நிகழ்வு இன்று (17.10.21) முன்னெடுக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் புதிதாக...

நன்னிலம் தொகுதியில் கொடியேற்று நிகழ்வு

நன்னிலம் சட்டமன்ற தொகுதி, வலங்கைமான் கிழக்கு ஒன்றியம் ,பூந்தோட்டம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஐயா, கோ, மு, இக்பாலுதீன் அவர்கள் புலிகொடியை ஏற்றினார், வலங்கைமான் நகர செயலாளர் திரு, விஜய்,...

நன்னிலம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் வணக்கம் இன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் ஒன்றிய கிளை மற்றும்...

திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 26-09-2021 அன்று தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகிலும் மாலை 6 மணிக்கு கோட்டூர் ஓவர்சேரி பிரதான...

நன்னிலம் தொகுதி தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது ,மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நிகழ்வாக புகழ்வணக்கம் செலுடப்பட்டது.. நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் மேற்கு ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில்.. ஒன்றிய செயலாளர் தொகுதி பொருளாளர் முன்னிலையில் புகழ்வணக்க நிகழ்வு அனுசரிக்கப்பட்டது...  

நன்னிலம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

நன்னிலம் சட்டமன்ற தொகுதி, நன்னிலம் வடக்கு ஒன்றியம்,வேலங்குடி ஊராட்சியில்,,தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல்ஹமீது நினைவாக,, நாம் தமிழர் கட்சி, மற்றும் தாயக பசுமை புரட்சி இயக்கம் இணைந்து நடத்திய மரம் நடும் நிகழ்வும், புகழ்...

திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் முதலாமாண்டு புகழ் வணக்க நிகழ்வு

திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூர் பேபி திரையரங்க சாலையில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்தேசிய போராளியுமான தமிழ் முழக்கம் சாகுல்...

திருவாரூர் தொகுதி காவிரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு

திருவாரூர் தொகுதி சார்பில் காவிரி செல்வன் விக்னேசு அவர்களின் நினைவேந்தல் இன்று 16.09.2021 திருவாரூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது  

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

திருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு திருவாரூர் NVT வணிக வளாகத்தில் இன்று 22.08.2021 நடைபெற்றது