நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-09-2023 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- தலைமைச் செய்திகள்
- திருத்துறைப்பூண்டி
- மன்னார்குடி
- கட்சி செய்திகள்
- திருவாரூர்
- நன்னிலம்
- கலந்தாய்வுக் கூட்டங்கள்
- திருவாரூர் மாவட்டம்