நன்னிலம்

Nannilam நன்னிலம்

நன்னிலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நன்னிலம் தொகுதி வேட்பாளர் பாத்திமா_பர்ஹானா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி            

பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர், பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன், ஒரத்தநாடு தொகுதி...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 07-02-2021 அன்று வேலங்குடி மற்றும் காளியாகுடி ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து...

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் மாணிக்கமங்கலம் கிளையில் 30.01.2021 அன்று 2021 சட்ட மன்ற தேர்தல் களப்பணிக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது

நன்னிலம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் எருமைப் படுகை கிளையில் வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னோட்ட கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

நன்னிலம் தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு 30.12.2020 அன்று புகழ் வணக்க செலுத்தப்பட்டது.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம்,  நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள்...

கொடி ஏற்றும் நிகழ்வு -நன்னிலம் தொகுதி

வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லாபுரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு 25.10.2020 அன்று சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.