முகப்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி

Thiruthuraipoondi திருத்துறைப்பூண்டி

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

திருத்துறைப்பூண்டி தொகுதி தேசியதலைவர் பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் (26-11-2021) அன்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,தொகுதியின் பல்வேறு இடங்களில் புலிக்கொடியேற்றியும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது, புலிக்கொடியேற்றப்பட்ட இடங்கள்; கொருக்கை ஊராட்சி, புழுதிக்குடி ஊராட்சி,விக்கிரபாண்டியம்...

திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 26-09-2021 அன்று தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகிலும் மாலை 6 மணிக்கு கோட்டூர் ஓவர்சேரி பிரதான...

திருத்துறைப்பூண்டி தொகுதி உப்பூர் ஊராட்சி புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 22-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் ஊராட்சியில் சுமார் 45 குடும்பங்களுக்கு மேற்பட்ட உறவுகள் நாம்தமிழராய் தங்களை இணைத்து கொண்டனர், அதனை தொடர்ந்து உப்பூர் காசடிகொள்ளை காமண்டி...

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி சார்பாக 09-08-2021 அன்று மாலை 7 மணியளவில் மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் தமிழினப் போராளி கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் நிகழ்வு...

திருத்துறைப்பூண்டி தொகுதி தமிழின போராளி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 09-08-2021 அன்று மாலை 6 மணியளவில் திருத்துறைப்பூண்டி-வேதைசாலையில் கண்ணீர் வணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது, இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய,அனைத்துநிலை பொறுப்பாளர்களும்,நாம்தமிழர்...

திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம்கட்ட நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு 14-08-2021 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் தம்பிக்கோட்டை கீழக்காடு இலுப்பை தோப்பு பகுதியில்...

திருத்துறைப்பூண்டி தொகுதி அண்ணன் கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கோட்டூர் ஒன்றியம் சார்பாக மறைந்த நாம்தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் கடல்தீபன் அவர்களுக்கு 10-08-2021 அன்று மாலை 6 மணியளவில் கோட்டூர் ஒன்றியம் ஓவர்சேரி பிரதான சாலையில் கண்ணீர் வணக்கம்...

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தீ விபத்து துயர்மீட்புபணி

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நெடும்பலம் ஊராட்சியில் 31-07-2021 அன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது,செய்தியறிந்த நெடும்பலம் ஊராட்சி நாம்தமிழர்கட்சி உறவுகள் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களுக்கான...

திருத்துறைப்பூண்டி தொகுதி நாட்டுமரக்கன்றுகள் நடும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்ற 15,362 வாக்குகளை குறிக்கும் வகையில் 15,362 நாட்டுமரக்கன்றுகளை தொகுதி முழுவதும் நட்டு வளர்த்தெடுக்கும் பணியின் தொடக்க நிகழ்வாக 23-07-2021 அன்று மாலை...