தலைமை அறிவிப்பு – திருவாரூர் திருத்துறைப்பூண்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

26

க.எண்: 20241200348

நாள்: 04.12.2024

அறிவிப்பு:

திருவாரூர் திருத்துறைப்பூண்டி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் ம.சுரேஷ்குமார் 15478666531 265
செயலாளர் கி.கார்த்திகேயன் 14478853208 40
பொருளாளர் உ.சரவணன் 14478778931 59
செய்தித் தொடர்பாளர் நா.இராஜகுமார் 15454250697 184

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் திருத்துறைப்பூண்டி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் நன்னிலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்