தலைமை அறிவிப்பு – திருவாரூர் நன்னிலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

14

க.எண்: 20241200347

நாள்: 04.12.2024

அறிவிப்பு:

திருவாரூர் நன்னிலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் நெ.தமிழ்வாணன் 15482714758 313
செயலாளர் சி.சபேசன் 11450878786 152
பொருளாளர் மு.கலையரசன் 15477314888 75
செய்தித் தொடர்பாளர் இரா.இராஜசேகர் 15477259840 52

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் நன்னிலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் திருத்துறைப்பூண்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் மன்னார்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்