முகப்பு தமிழக கிளைகள் கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 14-05-2023 அன்று கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலைகளை செப்பனிட கோரியும் கையெழுத்து இயக்கம், உறுப்பினர் சேர்க்கை, மக்கள் குறைகளைதல் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬 கணபதிபுரம் பேரூராட்சி நாகர்கோவில் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு! நாள்: 06-04-2023 வியாழக்கிழமை நேரம்: காலை 7:30-8:30

பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம்தொகுதிசார்பாகஅயக்கோடு ஊராட்சி வலியாற்றுமுகம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நனைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி விளவங்கோடு ஊராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விளவங்கோடு ஊராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி மேற்கு மாநகர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 நாகர்கோவில் மேற்கு மாநகராட்சி நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி 14-வது வார்டு ஏப்ரல் மாதாந்திர கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு! நாள்: 9-04-2023 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6:00 மணி