தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

298

க.எண்: 2023100455

நாள்: 10.10.2023

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை
கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

இலகுவகை வணிக மூடுந்து (டெம்போ மற்றும் வேன்) ஓட்டுநர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
தலைவர் சி.மைக்கிள் ராஜ் 10910248725
துணைத் தலைவர் பா.இராஜன் 14671661467
துணைத் தலைவர் பூ.இராஜ குமார் 10640683155
செயலாளர் ச.சலீம் அர்ஷத் 10178464674
இணைச் செயலாளர் இல.சுந்தரலிங்கம் 67213971129
துணைச் செயலாளர் ஜா.ஷாஜி குமார் 11327505108
பொருளாளர் ம.அருண் 13479009338
தானி ஓட்டுநர் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஜா.சென்லால் 17266960881
துணைச் தலைவர் ம.ஜாண் சாலமன் 28561898197
துணைச் தலைவர் கோ.லெனின் ராஜ் 10874673417
செயலாளர் த.சுபின் 28538036756
இணைச் செயலாளர் ஞா.மார்ட்டின் ரிச்சர்டு 28711275090
துணைச் செயலாளர் செ.சாஜி 14657114442
பொருளாளர் இரா.ஆனஸ்ட்ராஜ் 15694360087

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி