தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

174

க.எண்: 2023100452

நாள்: 08.10.2023

அறிவிப்பு

சென்னை மாவட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியைச் சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (14677599373), ச.பிரபு (13947556840), பா.இரமேஷ் (18720771284), கோ.புருசோத்தமன் (17050946613) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்