ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்: பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு...
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு; தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் மற்றுமொரு சூழ்ச்சி! – சீமான் கண்டனம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி...
சீமான் தலைமையில் மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு – 2024!
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் நிகழ்வு 18-05-2024 அன்று, காலை 10 மணியளவில்...
பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!
பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு...
துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன்.
பெயருக்கு ஏற்றவன் நீ!
எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...
ஒன்றிய அரசுக்கெதிராக சீமான் தலைமையில் சென்னை நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய ஒன்றிய அரசுக்கெதிராக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்ப்பதா? – சீமான் கடும் கண்டனம்
நாள்: 09.01.2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்ப்பதா?
ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத்...
அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரியானா மாநிலம், சண்டிகரிலுள்ள பஞ்சுகுலா எனும் பகுதியில் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வசித்துவரும் தமிழர்களின் குடிசைப்பகுதிகள் அகற்றப்படுமென்று...
இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்
ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு...
வணக்கம்!
இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக...
கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! – சீமான் பேரழைப்பு
கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்! - சீமான் பேரழைப்பு | Support Australia MP Hugh McDermott
https://youtu.be/pbO9F5hkD2g
பேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
ஈழத் தாயகத்தில் நம் இனம்...
மே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]
செய்திக்குறிப்பு: மே-18, இன எழுச்சி நாள் - சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட...