சீமான் தலைமையில் மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் நிகழ்வு – 2024!

662

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் நிகழ்வு 18-05-2024 அன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திகேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்; வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேயிலைத் தோட்டங்களை…
அடுத்த செய்திஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த…