காஞ்சிபுரம்

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை...

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எரிபொருள், எரிவாயு விலை உயர்வு, நீட் தேர்வு, மற்றும் மதுக் கடைகள் திறப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஆலந்தூர் தொகுதியின் சார்பாக...

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் எரிபொருள் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

(24/07/2021) அன்று நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேதகு பிரபாகரன் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலந்தூர் தொகுதி- கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கர்மவீரர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி 164வது வட்டத்தின் சார்பாக பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகில் கொடி ஏற்றி, பெருந்தலைவர் பதாகைக்கு மாலை அணிவித்து...

காஞ்சிபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

காஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

11/07/2021 அன்று  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

ஆலந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏* கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக...

ஆலந்தூர் தொகுதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் மற்றும் புலி கொடி ஏற்றுதல் நிகழ்வு

அன்பு தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏 கல்விக் கண் திறந்து வைத்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நம்முடைய ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிழக்குப் பகுதி 164...

ஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

163 வட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி..... ம.மகேஷ் தொகுதி இணை செயலாளர் 8838170772