உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் நமது காமராசர் மலர் வணக்க நிகழ்வு

36

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை10:30 மணியளவில் காவணிபாக்கம் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

முந்தைய செய்திகம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்தி ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்